சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்

தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல், அவர்களின் தாயகக் கோட் பாட்டிலேயே மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று ரீதியிலான அவர்களின் வாழ்விடங்களாகிய வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தையே அந்தக் கோட்பாடு உள்ளடக்கி இருக்கின்றது. இது வெறுமனே தாயக மண்ணாக அல்லாமல், சமூக, கலை, கலாசார, வாழ்வியல் கூட்டுச் சேர்க்கையின் அரசியல் அடையாள மாகத் திகழ்கின்றது. இதுவே தமிழ்த் தேசியத்தின் அடி நாதம். இந்தத் தாயகப் பிரதேசத்தில் இறைமை சார்ந்த அரசியல் உரிமைகளுடன் தங்களைத் தாங்களே ஆளத்தக்க அதிகார பலத்தைக் கொண்டிருக்க … Continue reading சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்